நள்ளிரவே ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறிய அமிதாப்!

Bookmark and Share

நள்ளிரவே ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறிய அமிதாப்!

இன்று தனது 64 வது பிறந்தநாள் காணும் ரஜினிகாந் அவர்கள் சென்னை வெள்ளம் காரணமாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டாலும் அவருடைய ரசிகர்களும், பிரபலங்களும் விடுவதாக இல்லை.  

நள்ளிரவு முதலே பல திரையுலகப் பிரபலங்கள் தனது சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரமான அமிதாப் பச்சன் நள்ளிரவிலேயே ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி... ரஜினிகாந்த்... அவருடைய புகழின் கனத்தையும், முன்னிலையையும் எப்போதுமே அளவிட முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.அமிதாப் பச்சனின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions