டுவிட்டரில் 19 மில்லியன் ரசிகர்களுடன் அமிதாப் பச்சன்

Bookmark and Share

டுவிட்டரில் 19 மில்லியன் ரசிகர்களுடன் அமிதாப் பச்சன்

வயதானாலும் வசீகரம் குலையாமல் பாலிவுட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டிவிட்டரில் பின்தொடரும் அபிமானிகளின் எண்ணிக்கை ஒருகோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்த அமிதாப் பச்சன்(73) தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும், நாட்டு நடப்புகள் தொடர்பான தனது கருத்துகளையும் அவ்வப்போது தனது அபிமானிகளுடன் (ஃபாலோவர்ஸ்) பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில், இதுவரை சுமார் 47,500 பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் இவரை டுவிட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை தற்போது ஒருகோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், பாலிவுட் நடிகர்களிலேயே அதிகமான ஃபாலோவர்களை பெற்றவர் என்ற சிறப்புக்குரியவராக அமிதாப் உயர்ந்துள்ளார்.

டுவிட்டரில் இவருக்கு அடுத்தபடியாக ஷாருக்கான் ஒரு கோடியே 75 லட்சம் ஃபாலோவர்களுடன் இரண்டாம் இடத்திலும், அமீர்கான் ஒரு கோடியே 62 லட்சம் ஃபாலோவர்களுடன் மூன்றாம் இடத்திலும்,

சல்மான் கான் ஒரு கோடியே 58 லட்சம் ஃபாலோவர்களுடன் நான்காம் இடத்திலும், பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ரா ஒரு கோடியே 25 லட்சம் ஃபாலோவர்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions