திரையுலகில் 46 ஆண்டுகள் நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்

Bookmark and Share

திரையுலகில் 46 ஆண்டுகள் நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சன் நேற்றுடன் திரையுலகில் தனது 46 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

70 வயதுகளை கடந்தும் நடிப்பில் தனக்கு உள்ள ஈடுபட்டாலும், கலை மேல் உள்ள தணியாத தாகத்தாலும் தொடர்ந்து நடித்துவரும் அவர், முதன்முதலில் 1969-ம் ஆண்டு வெளியான ‘சாத் இந்துஸ்தானி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் தன் வருகையை பதிவு செய்தார். 

பின்னர் படிபடியாக வளர்ந்து திரையுலகிலும், ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “பிகு” திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

தற்போது அமிதாப் பச்சன் “வாசிர்” என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions