அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்

Bookmark and Share

அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்

இந்திய சினிமாவில் நீண்ட கலமாக சினிமாவில் நடித்து வரும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் ரசிகர்களை தலைசுற்றவைத்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ஜெயா பச்சன் தற்போது மூன்றாவது முறையாக தேர்வாகவுள்ளார். அதற்காக அவர் தன் சொத்து விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

460 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, மற்றும் 540 கோடி மதிப்புள்ள அசையும் சொத்து என மொத்தம் 1000 கோடி ரூபாய் சொத்திருப்பதாக ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

62 கோடி ரூபாய் தங்க நகை, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், 4 கோடி ரூபாய்க்கு கடிகாரங்கள், 9 லட்சம் மதிப்புள்ள பேனா என ஜெயா பச்சனின் சொத்து விவரங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions