தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?

Bookmark and Share

தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் அமிதாப்பச்சன், இவருக்கு உலகம் முழுவதுமே மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர், அதேபோல் இவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இவரது ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது இதனை பற்றி மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது, ஆம் சூர்யா செல்வராகவன் படத்தை அடுத்து கே.வி ஆனந்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த படத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையும் முயற்சிகளும் தற்போது மும்மரமாக நடந்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions