அமிதாப் விரும்பி நடிக்க ஆசைப்படும் நடிகர்!

Bookmark and Share

அமிதாப் விரும்பி நடிக்க ஆசைப்படும் நடிகர்!

பொதுவாக சினிமாவில் அந்தந்த மொழியில் பிரபலங்களாக இருக்கும் நடிகர், நடிகையர் உடன் தான் நடிக்க ஆசைப்படுவார்கள். தமிழ் என்றால் ரஜினி, கமல், இந்தி என்றால் அமிதாப்பச்சன் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பிரபலங்களை சொல்லலாம்.

ஆனால் இந்தியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சனுக்கோ நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. பட்லாப்பூர் படத்தில் நவாசுதீனின் நடிப்பை பார்த்து வியந்து போய்விட்டாராம்.

அதனால் உடனடியாக இயக்குநர் சுஜாய் கோஸை அழைத்து தனக்கும், நவாசுதீனுக்கு முக்கியத்ததுவம் இருக்கும் படி ஒரு கதை ரெடி பண்ண சொல்லியிருக்கிறார் அமிதாப்.

அவரும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளிவரலாம் என தெரிகிறது.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions