மராட்டிய அரசின் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக நடிகர் அமிதாப்பச்சன் சம்மதம்

Bookmark and Share

மராட்டிய அரசின் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக நடிகர் அமிதாப்பச்சன் சம்மதம்

உலக புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில அரசின் ‘புலிகள் பாதுகாப்பு’ பிரசார தூதராக திகழுமாறு இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு மராட்டிய அரசு கடந்த மாதம் கடிதம் எழுதியது. இதனை 72 வயது அமிதாப்பச்சன் ஏற்றுக் கொண்டுள்ளார். 

மேலும், புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக தான் திகழ ஒப்புதல் தெரிவித்து நேற்று வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், ‘‘புலிகளை பாதுகாக்கும் மராட்டிய அரசின் முயற்சிக்கு என்னுடைய சேவையை ஆற்ற, நீங்கள் எனக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அதனை நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

மாநில அரசின் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக என்னை நியமிக்கும் பொருட்டு, இந்த கடிதத்தையே என்னுடைய ஒப்புதலாக எடுத்து கொள்ளுங்கள்’’ என்று அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions