ராணுவ வீரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது: அமிதாப் பச்சன் கருத்து

Bookmark and Share

ராணுவ வீரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது: அமிதாப் பச்சன் கருத்து

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது 74-வது பிறந்த தினத்தை இன்று மும்பையில் கொண்டாடினார். பிறந்தநாளான இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும் போது, எல்லை தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு:-

நாடு மிகுந்த கோபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் எல்லையில் நடைபெற்று வரும் சம்பவங்களால் சீற்றமுற்றுள்ளனர். ராணுவ வீரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதேபோல், எல்லையில் தங்களுடைய உயிரை தியாகம் செய்துள்ள வீரர்களின் பக்கம் நிற்க வேண்டும். அதனால் தான் நீங்களும் நானும் தற்போது பாதுகாப்பாக உள்ளோம்.
பாகிஸ்தானில் இருந்து வரும் கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முன்பே நான் பதில் அளித்திருக்கிறேன். எல்லா கலைஞர்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions