அன்னை இல்லத்தில் அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு தடபுடல் விருந்தளித்த ராம்குமார்-பிரபு

Bookmark and Share

அன்னை இல்லத்தில் அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு தடபுடல் விருந்தளித்த ராம்குமார்-பிரபு

சென்னையில் நடைபெற்ற கல்யாண் ஜுவல்லர்ஸ் துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில்(அரண்மனையில்) தடபுடல் விருந்தளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகை மஞ்சு வாரியர்,  கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். மிகப்பெரிய மேஜையில் அனைவருக்கும் ஒரே சமயத்தில் மதிய விருந்து வழங்கப்பட்டது.

விருந்தினர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தினர் மிகவும் அன்புடன் கவனித்து வகை வகையான உணவுகளை அவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.

முன்னதாக அன்னை இல்லத்தில் உள்ள சிவாஜியின் திருவுருவப்படத்தை அமிதாப் உள்ளிட்ட அனைவரும் வணங்கி மரியாதை செலுத்தினர். 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions