இணையதளம் துவக்குகிறார் அமிதாப்

Bookmark and Share

இணையதளம் துவக்குகிறார் அமிதாப்

பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், மறைந்த தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் நினைவாக இணைதளம் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து டுவிட் செய்துள்ள அமிதாப், இணையதளம் ஒன்றை துவக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதில் உண்மையான தகவல்களை தர வேண்டும் என நினைக்கிறேன்.

ஏனெனில் பல இணையதங்கள் தங்கள் பெயர்களில் பொய்யான தகவல்களை தருகின்றன. பழம்பெரும் இலக்கியவாதியும், கவிஞருமான எனது தந்தை குறித்த எல்லா தகவல்கள், விபரங்கள், துணுக்குகள், படங்களையும் சேகரித்து வருகிறேன்.

உங்களுக்கு அவரது கலைந்துரையாடல்கள், கடிதங்கள், தொடர்கள், சந்திப்புக்கள், கவிதை சேகரிப்புக்கள், ஏதேனும் கதைகள் இருந்தால் எனது [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

இந்த இமெயில் கணக்கு எனது அப்பா பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும் என குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions