கபடியை பிரபலப்படுத்தும் அமிதாப்பின் பாடல்

Bookmark and Share

கபடியை பிரபலப்படுத்தும் அமிதாப்பின் பாடல்

புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 2–வது புரோ கபடி ‘லீக்’ போட்டி வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது. 

இந்தப் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘லி பங்கா’ என்ற தலைப்பில் இந்த பாடல் இந்தி, மராட்டிய மொழியில் பாடப்பட்டுள்ளது. 

அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சன் 'ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ்' அணியை வாங்கி உள்ளார். இந்த அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions