அமிதாப் நடிக்கும் 102 நாட் அவுட்

Bookmark and Share

அமிதாப் நடிக்கும் 102 நாட் அவுட்

உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாக உள்ள 102 நாக் அவுட் படத்தில், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல் இஸ் வெல் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள இயக்குநர் உமேஷ் சுக்லா, இதற்கு அடுத்ததாக, 102 நாட் அவுட் படத்தை இயக்க உள்ளார்.

படத்தின் கதை தயாராகி விட்டதாகவும், அமிதாப் பச்சன், பரேஷ் ரவல் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு, இந்தாண்டு இறுதியில் துவங்க உள்ளதாக, உமேஷ் சுக்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions