அமிதாப்பை ஜனாதிபதியாக்க வேண்டும் – சர்ச்சை கருத்தை சொன்ன பிரபல நடிகர்!

Bookmark and Share

அமிதாப்பை ஜனாதிபதியாக்க வேண்டும் – சர்ச்சை கருத்தை சொன்ன பிரபல நடிகர்!

80-களில் இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அமிதாப்பச்சன். உலக புகழ் பெற்ற இந்தியர்களில் இவரும் ஒருவர். இவரது நண்பரும் பா.ஜ.க எம்.பி-யுமானவர் சத்ருஹன் சின்ஹா. இவர் ஒரு பிரபல நடிகரும் கூட.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இந்திய நாட்டின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அமிதாப் பச்சன் வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவர் ஜனாதிபதியானால் அது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்” என்றார்.

 


Post your comment

Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions