அன்னை இல்லத்தில் அமிதாப்பச்சன்

Bookmark and Share

அன்னை இல்லத்தில் அமிதாப்பச்சன்

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் மருமகள் ஐஸ்வர்யாராயுடன் சென்னையில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர்கள் தி.நகர் நார்த் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் இல்லமான அன்னை இல்லத்துக்குச் சென்றனர்.

அவர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டின் முன் ஹாலில் உள்ள சிவாஜி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமிதாப் பின்னார் சிவாஜி குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்தினார்.

பின்னர் அமிதாப் கூறியதாவது:

40 வருடங்களாக சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறேன். பல முறை படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். சிவாஜி வீட்டை தாண்டி சென்றிருக்கிறேன். இன்றைக்குதான் உள்ளே வரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

புனித யாத்திரை வந்தது போல இருக்கிறது. நான் பாலிவுட்டில் பிரபலமாக இருந்தாலும் தமிழ் படங்களை மதிக்கிறேன். பாலிவுட்டை விட நல்ல படங்களை தருவது தமிழ் சினிமாதான். உலக அளவில் இப்போது தமிழ் சினிமா கொண்டு செல்லப்படுகிறது.

எங்களை அழைத்து, உபசரித்த பிரபுவுக்கு நன்றி. என்றார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions