பெண்களை பாதுகாக்க வேண்டிய சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: அமிதாப் பச்சன் கருத்து

Bookmark and Share

பெண்களை பாதுகாக்க வேண்டிய சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: அமிதாப் பச்சன் கருத்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் பிங்க். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான இந்தப் படத்தில் டாப்ஸி பன்னு, கிர்த்தி குல்ஹரி, ஆண்ட்ரியா டரியங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிங்க் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமிதாப் பச்சன் ’சில வழக்குகளில் பெண்களை பாதுகாக்க வேண்டிய சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “பெண்களுக்கு என்று தனியாக சட்டம் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். சில வழக்குகளில் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். 
நிறைய நண்பர்கள் அதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்கான சட்டம் அதற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இது சில வழக்குகளில் தான்” என்று கூறினார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions