பேஸ்புக்கில் அமிதாப் பச்சனை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்தது

Bookmark and Share

பேஸ்புக்கில் அமிதாப் பச்சனை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை ‘பேஸ்புக்கில்’ பின்தொடருபவர்களின் (followers) எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘டுவிட்டர்’ மூலம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டையும், கருத்துகளையும் தெரிவித்துவரும் அமிதாப்புக்கு டுவிட்டரில் சுமார் ஒரு கோடியே 37 லட்சம் அபிமானிகள் உள்ளனர்.

இந்நிலையில், ‘பேஸ்புக்’கில் தனது "ஃபாலோயர்ஸ்" எண்ணிக்கை 2 கோடியை கடந்து விட்டதாக 72 வயது அமிதாப் பச்சன், இன்று தனது ‘டுவிட்டர்’ பக்கம் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 


Post your comment

Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions