ஷமிதாப் தோல்வி படம் தான் : அமிதாப் பச்சன் ஒப்புதல்

Bookmark and Share

ஷமிதாப் தோல்வி படம் தான் : அமிதாப் பச்சன் ஒப்புதல்

ஷமிதாப் படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் இருந்தபோதிலும், அது தோல்விபடம் என்று யாரும் கூறாதநிலையில், அப்படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்த அமிதாப் பச்சனே, ஷமிதாப் படம், வசூல்ரீதியாக தோல்விப்படம் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, அமிதாப் பச்சன் கூறியதாவது,

ஷமிதாப் படம், வசூல்ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது உண்மைதான். மக்களின் எதிர்பார்ப்பை, அப்படம் பூர்த்தி செய்யவில்லை. இருந்தபோதிலும், ஷமிதாப் படத்தில் நடித்தது தனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது.

ஷமிதாப் படம் வசூல்ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும், என்வாழ்வில், மிக முக்கியமான படம் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions