திருமணம் குறித்து புத்தகம் எழுதுகிறார் அமிதாப் பச்சன்

Bookmark and Share

திருமணம் குறித்து புத்தகம் எழுதுகிறார் அமிதாப் பச்சன்

கோவாவில் தான் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி, தனக்குள் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளதால், அது குறித்து புத்தகம் எழுத உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, டுவிட்டரில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளதாவது, திருமணம் என்பது, இந்திய திருநாட்டின் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. கோவாவில் நடைபெற்ற வங்காள மக்களின் திருமணத்தில் கலந்துகொண்டேன்.

அதில் பல வித்தியாசமான சடங்குகளை பார்ததேன். அதுகுறித்து, விரைவில் புத்தகம் எழுத உள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில்  பிகு மற்றும் வாஜிர் படம் விரைவில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions