மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன்

Bookmark and Share

மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன்

அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்துள்ளனர். மும்பை சர்வதேச மோட்டார் ஷோ 2015 நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன், ஷமிதாப் இயக்குனர் ஆர். பால்கி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அக்ஷரா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மும்பை பந்த்ரா-கர்லா காம்பிளக்ஸில் உள்ள எம்எம்ஆர்டிஏ கிரவுண்டில் ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 8ம் தேதி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியில் ஜாக்குவார், ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ உள்ளிட்ட பல பிராண்டுகளின் வாகனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமிதாப், அக்ஷரா, பால்கி ஆகியோர் ஜிக்வீல்ஸ் பத்திரிக்கையை வெளியிட்டனர். அமிதாப் பச்சன் பாலிவுட்டில் மட்டும் இல்லை விளம்பர உலகிலும் ஜாம்பவான் தான்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions