சர்ச்சை இயக்குநருடன், அமிதாப் சந்திப்பு!

Bookmark and Share

சர்ச்சை இயக்குநருடன், அமிதாப் சந்திப்பு!

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 365 டேஸ் என்ற காதல் கலந்த திகில் படத்தை திரையிடுவதில் அவர் ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும் அவர் அட்டாக் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இவ்விரு படங்களில் மும்முரமாக ராம் கோபால் வர்மா ஈடுபட்டிருந்தாலும், அடுத்து சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய படம் இயக்க போவதாக அதற்கான பணிகளில் இறங்கினார்.

இந்நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை, ராம் கோபால் வர்மா சந்தித்து வந்துள்ளார். இந்தி திரையில் வெற்றி பெற்ற சர்கார் படத்தின் மூன்றாம் பாகத்தை பற்றிய அவர்களது சந்திப்பு அமைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்திருந்த சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்கார் ராஜ் என்ற அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து வெற்றி பெற்றது.

அந்த வகையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க ராம் கோபால் வர்மா, அமிதாப்பிடம் பேசியதாகவும் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions