சல்மான் தயாரிப்பிலான படத்தில் அமிதாப்

Bookmark and Share

சல்மான் தயாரிப்பிலான படத்தில் அமிதாப்

"பிக் பி" அமிதாப் பச்சன், பரினீதி சோப்ரா, சயீப் அலி கான் நடிப்பில் உருவாக உள்ள ஜூகல்பந்தி படத்தை, சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஷமீர் சர்மா இயக்கத்திலான இந்த படத்தில் நடிக்க, பல மாதங்களுக்கு முன்பே, சயீப் அலி கான் ஒப்பந்தமாகி இருந்தார்.

இக்கதையை, ஷமீர், அமிதாப் பச்சனிடம் சொல்ல, கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் , இதில் நடிக்க தனக்கு முழுச்சம்மதம் என உடனே தெரிவித்திருந்தார். இந்த படத்தில், சயீப் அலி கானிற்கு ஜோடியாக பரினீதி சோப்ரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

 


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions