நூடுல்ஸ் விவகாரம்: நிறுவனமே பொறுப்பு என்கிறார் அமிதாப்

Bookmark and Share

நூடுல்ஸ் விவகாரம்: நிறுவனமே பொறுப்பு என்கிறார் அமிதாப்

பிரபலமான மாகி நூடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 17 மடங்கு கூடுதலாக ரசயான உப்பு கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்ககளில் மாகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளது.

நல்ல ஆரோக்கியமான நூடுல்ஸ் என்று விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியதாவது: நான் எப்போதுமே விளம்பரப் படங்களில் நடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பேன்.

அந்த நிறுவனத்தின் நம்பகத் தன்மையில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே நடிப்பேன். அதையும் மீறி தவறுகள் நடந்தால் அதற்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுத்தான் ஒப்பந்தம் செய்வேன்.

அப்படித்தான் நெஸ்லே நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளேன். பிரபலங்கள் மீது அடிக்கடி சர்ச்சை வருவது சகஜம்தான் அதை சமாளித்துதான் ஆக வேண்டும் என்கிறார் அமிதாப்.

 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions