வீதியில் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன்!

Bookmark and Share

வீதியில் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் ‘பிங்க்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள அமிதாப் பச்சன் மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் ஒரு சிறிய முகமூடியை அணிந்தபடி எவ்வித பந்தாவும் இல்லாமல் ஒரு சராசரி குடிமகனாக டெல்லி வீதிகளில் வலம் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது ‘பிளாக்’கில் வெளியிட்டுள்ள அவர், பிறரால் அடையாளம் காணப்படும்வரை, அடையாளம் காணப்படும் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதுதான் வாழ்க்கை, இந்த அனுபவம் யாருக்கு வேண்டுமாமாலும் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions