காயத்தால் வீட்டில் ஓய்வு எடுக்கும் அமிதாப்பச்சன்!

Bookmark and Share

காயத்தால் வீட்டில் ஓய்வு எடுக்கும் அமிதாப்பச்சன்!

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ‘டிஇ3என்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர், வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், காயம் காரணமாக மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து, மும்பையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அவர் மீண்டும் சிகிச்சை பெற்றார்.

அப்போது, அவருக்கு பிசியோதெரபி முறையில் சிகிச்சை தேவை என்று அறிவுறுத்திய டாக்டர்கள், தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, அமிதாப்பச்சன் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகவலை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions