நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!

Bookmark and Share

நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!

மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபமாகியுள்ளது. மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட 17 மடங்கு ரசாயன உப்பை அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நூடுல்ஸ் தற்போது உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இது தொடர்பான விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பீரித்தி ஜிந்தா ஆகியோர் மீது பீகாரை சேர்ந்த ஓஜா என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர்களை தேவைப்பட்டால் கைது செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் பாலிவுட் பிரபலங்கள் கலங்கி போய் உள்ளனர். இந்நிலையில், மேகி நூடுல்ஸ் விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேகி நூடுல்சிற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை நுகர்வோர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஜூன் 18 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions