அம்மன் பட குழந்தையின் தற்போதைய நிலை, என்ன செய்கிறார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

அம்மன் பட குழந்தையின் தற்போதைய நிலை, என்ன செய்கிறார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!

திரையுலகில் படங்களில் நடித்து கலக்கும் சின்ன சிறு குழந்தை நட்சத்திரங்களை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்து விடுவதில்லை. அதேபோல் பக்தி படமான அம்மன் படத்தில் சின்ன பெண்ணாக நடித்திருந்தனர் சுனையானா.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது, ஆனால் இவர் இந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. இவரை பற்றி எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் தகவல்களும் வெளியாகி உள்ளன. இவர் தற்போது தன்னுடைய கணவரின் ஒத்துழைப்பினால் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வருகிறார். இதில் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை காமெடியாக காட்டி வருகிறார்.


Post your comment





Related News
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
தமிழில் கூட இனி டைட்டில் வைக்க முடியாதா ; குமுறும் இயக்குனர் வாராகி..!
அம்மன் தாயி படத்தில் இரட்டை வேடங்களில் பிக் பாஸ் ஜூலி
தமிழ் சினிமாவில் முதல் 82 வயது ஹீரோயின்
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் 'அம்மணி'
நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது \'அம்மணி\' - வெண் கோவிந்தா
காமெடியனை வில்லனாக்கிய இயக்குநர்
தமிழில் வெளிவருகிறது கன்னட ஜெயம்மான மகா
டோலிவுட் காமெடி சூப்பர் ஸ்டாரின் பிரம்மானந்தத்தின் அடுத்த மைல் கல்
டோலிவுட்டில் வாய்ப்பு தேடும் காமெடி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions