கேரளாவில் சோலோவாக வெளியான தெறி!

Bookmark and Share

கேரளாவில் சோலோவாக வெளியான தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

இதில் தமிழகத்துக்கு அடுத்தப்படியாக கேரளாவில் இப்படம் 180-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சோலோவாக வெளியாகியுள்ளது.

தெறி படத்தின் 40% காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டிருப்பதால் அங்கும் இப்படம் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தெறி வெளியாகும் அதேநாளில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, ஜெயராம், குஞ்சகோ போபன் ஆகியோரும் தங்களது படங்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தெறிக்கு இருக்கும் எதிர்பார்ப்பை மனதில்கொண்டு தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை அவர்கள் ஒருவாரம் தள்ளிவைத்துள்ளனர்.

 


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions