எமி ஜாக்சனின் இளமை ரகசியம் ஏபிசி!

Bookmark and Share

 எமி ஜாக்சனின் இளமை ரகசியம் ஏபிசி!

நடிகைகளைப் பற்றிய பேசும் போது அவர்களின் தோற்றம் பற்றியும் உடல் பராமரிப்பு பற்றியும் அறியும் ஆர்வம் பலருக்கும் இருக்கும். என்ன உணவு சாப்பிடுகிறார்கள் என்று அறிய ரசிக மனம் குறிப்பாகப் பெண்கள் மனம் விரும்புவர் இது பற்றிக் கேட்கும் போது.

சிலர் உண்மைகளைப் பேசுவதுண்டு. சிலர் ஏதாவது கூறிச் சமாளிப்பதுண்டு. அதை ஒரு ராணுவ ரகசியம் போல எண்ணி பல நடிகைகள் வெளிப் படையாகப் பேசுவதில்லை.

இதே கேள்வியை, நடிகை எமி ஜாக்சனிடம் கேட்ட போது "முக்கியமாக என் ஆரோக்கிய ரகசியம் ஏபிசி. அதாவது ஆப்பிள், பீட்ரூட்,  கேரட் இவை மூன்றும்தான் என் அன்றாட உணவுகளில் அவசியம் இருக்கும்.

ஆப்பிள், பீட்ரூட் கேரட் இவற்றின் சாறுகளை தவறாது தினமும் பருகுவேன் இவை செய்யும் ஆரோக்கியம் வேறு உணவு வகையில் கிடைக்காது. என்பவர், தன் உணவு வகைகளைப் பட்டியலிடும் போது தனது காலை விடியல், எலுமிச்சை சாறு கலந்த வெந்நீருடனே தொடங்கும், பின்னர் ஓட்ஸ், தேன்,  முட்டை, சிக்கன் சாலட், இனிப்பு உருளை, மாதுளை, நண்டு, மீன், சிக்கன், பச்சையம் நிறைந்த காய்கறிகள் போன்றவை இருக்கும் என்கிறார்.


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions