அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எமி ஜாக்சன்!

Bookmark and Share

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே.

லண்டனைச் சேர்ந்த இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்தவகையில் சமீபத்தில் இவர் தனது பண்ணை வீட்டு படுக்கையறையில் எடுக்கப்பட்ட அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions