மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எமி ஜாக்சன்!

Bookmark and Share

மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே.

லண்டனைச் சேர்ந்த இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இதற்குமுன்பு இவர் தனது பண்ணை வீட்டு படுக்கையறையில் எடுக்கப்பட்ட அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுபோக தற்போது நின்ற நிலையிலான அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் வாங்கியுள்ளார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions