குதிரையேற்ற பயிற்சியில் அசத்திய எமி ஜாக்சன்

Bookmark and Share

குதிரையேற்ற பயிற்சியில் அசத்திய எமி ஜாக்சன்

பிரபுதேவா இயக்கத்திலான "சிங் இஸ் பிலிங்" படத்திற்கான குதிரையேற்ற பயிற்சியின் போது அசத்திய எமி ஜாக்சனை கண்டு படக்குழுவினரே வியப்பில் ஆழ்ந்தனர்.

சிங் இஸ் பிலிங் படத்தில், எமி ஜாக்சனின் துவக்க காட்சியில், அவர் குதிரையேற்ற வீரராக நடிக்க உள்ளார். இதற்காக, குதிரையேற்ற பயிற்சி பெறுமாறு எமி ஜாக்சனுக்கு, பிரபுதேவா அறிவுறுத்தியிருந்தார்.

எமி ஜாக்சனின் தாய், லிவர்பூல் உள்ளிட்ட பல்வேறு ரோமானிய குதிரையேற்ற பயிற்சி மையங்களில் பயிற்றுநராக பணியாற்றியுள்ளதால், எமி ஜாக்சன சிறு வயதிலேயே, குதிரையேற்ற பயிற்சி பெற்றிருந்தார்.

இதன்காரணமாகவே, குதிரையேற்ற பயிற்சியை விரைவில் பெற்று தன்னால் சோபிக்க முடிந்ததாக, எமி ஜாக்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கத்திலான இப்படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions