அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!

Bookmark and Share

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!

சூர்யாவை வைத்து 24 படத்தை இயக்கிவரும் விக்ரம் குமார் அடுத்ததாக தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.

எனவே இந்த இரு மொழிகளிலும் பிரபலமான ஒரு நாயகியை இதில் நடிக்கவைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி எமி ஜாக்சன் இதில் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 24 படம் வெளியானதும் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions