மேக்சிம் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக ஏமி கவர்ச்சி போஸ்

Bookmark and Share

மேக்சிம் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக ஏமி கவர்ச்சி போஸ்

நடிகை ஏமி ஜாக்சன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஏமி ஜாக்சன் மேக்சிம் பத்திரிக்கையின் மார்ச் மாத இழதின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

படுக்கையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.மேக்சிம் பத்திரிக்கைக்கு பொதுவாகவே நடிகைகள் படுகவர்ச்சியாகத் தான் போஸ் கொடுக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் ஏமியின் கவர்ச்சி கொஞ்சம் குறைவே எனலாம். ஏமி தமிழ் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க ஏமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேக்சிம் பற்றி ஏமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் அட்டைப்படத்துடன் கூடிய மார்ச் மாத மேக்சிம் பத்திரிக்கை வெளிவந்துவிட்டது என்று தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions