சென்னையில் செட்டில் ஆகிறார் எமி?

Bookmark and Share

சென்னையில் செட்டில் ஆகிறார் எமி?

இயக்குனர் விஜய்யின் ’மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இங்கிலாந்து மாடல் எமி ஜாக்சன், தற்போது இந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார்.

ஐ, தங்கமகன், தெறி என பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே நடிக்கும் அவர் தற்போது ஷங்கரின் 2.0 படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார்.

இதுநாள்வரை சென்னையில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஹோட்டலில் தங்கி வந்த அவர், தற்போது சென்னை பெசன்ட் நகர் அருகே சொந்த வீடு வாங்கியுள்ளாராம். தன் தாயையும், நாயையும் இங்கிலாந்திலிருந்து இங்கேயே கொண்டுவந்து குடிவைத்துள்ளாராம்.

மேலும் எமி சென்ற வருடம் தான் மும்பையில் ஒரு 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மும்பையில் ஷூட்டிங் இருந்தால் அவரும் அவர் அம்மாவும் அங்கு ஷிப்ட் ஆகிவிடுவார்கள்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions