தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வந்தவர் எமி ஜாக்சன், மதராசு பட்டினம் படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் இங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

ஆனால் தற்போது தமிழ் சினிமாவிற்கு குட்பை சொல்வது போல ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார், அதாவது இது தான் வீடு என வந்தேன். தற்போது என்னுடைய முடிவை 5 நிமிடத்தில் மாற்றி கொண்டேன் என கூறியுள்ளார்.

விஷயம் என்னவென்றால் Super Girl என்ற சீரியலில் நடிபதர்காக எமி ஜாக்சன் அமெரிக்கா சென்றுள்ளார், இதனால் இனி இந்திய சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என கூறப்படுகிறது. இதனால் எமி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions