விஜய்க்கு ஜோடியாகும் எமிஜாக்சன்!

Bookmark and Share

விஜய்க்கு ஜோடியாகும் எமிஜாக்சன்!

மதராசப்பட்டினம் படத்துக்காக லண்டனில் இருந்து சென்னைக்கு டைரக்டர் ஏ.எல்.விஜய் அழைத்து வந்த மாடல் எமி ஜாக்சன். அங்குள்ள விளம்பர படங்களில் துக்கடா டிரஸ் அணிந்து நடித்து வந்த எமியை, இங்கு கூட்டிவந்து குடும்பப் பாங்காக நடிக்க வைத்தார்.

அந்த படத்தை அடுத்து விக்ரமை வைத்து இயக்கிய தாண்டவம் படத்திலும் எமியை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். அதையடுத்து ஷங்கரின் ஐ படத்தில் இருந்து தோல் அலர்ஜி நோயினால் சமந்தா வெளியேறியபோது, விக்ரமின் சிபாரிசின்பேரில் ஐ படத்தில் கமிட்டானார் எமி ஜாக்சன்.

அதன்பிறகு இப்போது உதயநிதியுடன் கெத்து மற்றும் வேலையில்லா பட்டதாரி வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் நடித்து வரும் எமிஜாக்சன், அந்த படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.

அப்படத்தில் கத்திக்கு பிறகு சமந்தாவும் விஜய்யுடன் நடிக்கிறார். என்றபோதும், எமியும் இன்னொரு முக்கிய நாயகி வேடத்தில் நடிக்கிறாராம்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions