கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் எமி ஜாக்சன். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் 2.O படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தான் சீரியலில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் எமி கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவேற்றியுள்ளார், இதனை ரசிகர்கள் சிலர் சூப்பர் என புகழ்ந்து வருகின்றனர், பலர் எதுக்கு இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டறீங்க என வறுத்தெடுத்து வருகின்றனர்.

இவருடைய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகைகள் அதிகமாக இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions