மீண்டும் 2.o படப்பிடிப்பில் இணையும் எமி!

Bookmark and Share

 மீண்டும் 2.o படப்பிடிப்பில் இணையும் எமி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்று வந்தது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் தெறி ரிலீஸ் மற்றும் சம்மர் வெகேஷன் போன்ற காரணங்களால் 2.o படப்பிடிப்பில் இருந்து நடிகை எமி ஜாக்சன் தற்போது விலகி இருப்பதாகவும் மீண்டும் மே மாதத்தில் இதன் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions