எமிஜாக்சன் போன் ஹேக் - அந்தரங்க படங்கள் லீக்கானது

Bookmark and Share

எமிஜாக்சன் போன் ஹேக் - அந்தரங்க படங்கள் லீக்கானது

நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கர் இயக்கிவரும் 2.0வில் நடித்து வருகிறார். அவரின் செல்போனை யாரோ ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்துவிட்டனர். அதிர்ச்சியான எமி ஜாக்சன், இதுபற்றி அவர் லண்டன் சைபர் போலீசில் புகார் அளித்துள்ளாராம்.

சென்னை வருவதற்காக, மும்பை விமான நிலையத்தில் இருந்தபோது ஒரு மொபைல் ஸ்டோருக்கு எமி சென்றுள்ளார். அங்கு தான் அவருடைய மொபைலில் இருந்த படங்களை ஹேக் செய்து வெளியிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை
`2.0' படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்
போதைப் பொருளுக்கு அடிமையான ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரான வாரிசு நடிகர்
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions