இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!

திரையுலகில் உள்ள நடிகைகள் பேஷன் என்ற பெயரில் பொருத்தமே இல்லாத கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களிடம் சிலர் வாங்கி கட்டி கொள்கிறார்கள். குறிப்பாக இதில் பாலிவுட் நடிகைகளே முன்னணியில் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது மதராச பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் தன்னுடைய கவர்ச்சியான ட்ரஸ்ஸில் இருக்கும் விடீயோவை வெளியிட்டு உள்ளார்.

இதனை சிலர் பாராட்டினாலும் பலர் அவரது உடையை பார்த்து இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பேஷன் என்ற பெயரில் இப்படி கேவலமாக உடை அணியாதீர்கள் என விமர்சித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions