சூப்பர்ஹிட் ஹாலிவுட் படத்தை கிண்டல் செய்த எமி ஜாக்சன்!

Bookmark and Share

சூப்பர்ஹிட் ஹாலிவுட் படத்தை கிண்டல் செய்த எமி ஜாக்சன்!

இந்தியாவில் கடந்த வாரம் வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் ஹாலிவுட் படம் இன்ஃபர்நோ. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸுடன் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


அண்மையில் இப்படத்தை பார்த்த நடிகை எமி ஜாக்சன், இது தனக்கொரு பாலிவுட் படத்தை நினைவுபடுத்துவதாக கிண்டல் செய்துள்ளார். எனினும் தனக்கு இப்படம் பிடித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions