இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி இன்று பல படங்களில் நடித்து வருகிறார், இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கு பை சொல்லி ஹாலிவுட்டில் சீரியலில் நடிக்க சென்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்விட்டரில் தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இவர் நடித்துள்ள சீரியலின் முதல் நாள் எபிசோட் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் இன்று இரவு அவருக்கு ஸ்பெஷலான இரவு எனவும் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions