எமி ஜாக்சன் அப்பாவிற்கு மாரடைப்பு?

Bookmark and Share

எமி ஜாக்சன் அப்பாவிற்கு மாரடைப்பு?

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து ‘ஐ’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் சூப்பர் ஹிட்டானது.

இவர் தற்போது தனுஷுடன் இணைந்து ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உதயநிதியுடன் இணைந்து ‘கெத்து’ படத்திலும் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்த எமி ஜாக்சனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், எமி ஜாக்சன் உடனடியாக சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னதாக தன் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எமிஜாக்சன் இணையதளத்தில் வெளியிட்டு தந்தையர் தினத்திற்கு வாழ்த்து கூறியிருந்தார்.

அதற்குள் அவருடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. விரைவில் அவர் பூரண குணம் அடைய அனைவரும் இறைவனை வணங்குவோம். 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions