அம்மா பிறந்தநாளுக்கு எமி ஜாக்சன் கொடுத்த சர்ப்ரைஸ்

Bookmark and Share

அம்மா பிறந்தநாளுக்கு எமி ஜாக்சன் கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இன்றைய தேதியில் தமிழில் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே.லண்டனைச் சேர்ந்த இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஆனால் இந்தமுறை தனது தாயின் பிறந்தநாள் பரிசாக சர்ப்ரைஸாக ஒரு வீடியோவை இவர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி
அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்
சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions