பாலிவுட் படத்தில் நடிக்காதது ஏன்? : எமி ஜாக்சன்

Bookmark and Share

பாலிவுட் படத்தில் நடிக்காதது ஏன்? : எமி ஜாக்சன்

போதிய நேரமின்மையால் தான், பாலிவுட் படங்களில், கடந்த 3 ஆண்டுகளாக தன்னால் நடிக்க முடியவில்லை என்று எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து எமி ஜாக்சன் கூறியதாவது,

ஷங்கரின் ஐ படத்தில் நடித்தபோதே, தனக்கு கிக் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் முழுவதையும், ஐ படத்திற்கே தந்துவிட்டதால், என்னால், அப்போது கிக் பட வாய்ப்பை மறுக்க வேண்டியதாகி விட்டது.

தற்போதும், பல தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இருந்த நிலையிலும், அஸ்வினி யார்டி எனது சிறந்த நண்பர் என்பதனடிப்பைடையில், அவர் இயக்க உள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்று எமி ஜாக்சன் கூறினார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions