சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?

Bookmark and Share

சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?

தமிழ் சினிமாவில் ஆர்யாவுடன் மதராசு பட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் எமி ஜாக்சன், இதனையடுத்து ஐ, ரஜினியின் 2.ஓ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

சமீப காலமாகவே இவர் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து வருகிறார், புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளையும் ஏற்படுத்து வந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது அமெரிக்கா சீரியல்களிலும் நடிக்க உள்ளாராம், சூப்பர் ஹீரோ, ஆக்ஷன் அட்வெஞ்சரான இந்த சீரியலின் மூன்றாவது பாகம் தற்போது ரிலீஸாக இருக்கிறது. அதில்தான் நடித்துள்ளாராம் எமி ஜாக்சன்.

 


Post your comment





Related News
மீண்டும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்த விஜய்!
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி
அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்
சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions