`2.0' படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்

Bookmark and Share

`2.0' படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ‘2.0’. நவீன தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் கதை, காட்சிகள் உள்பட அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்ட காட்சிகளின் வடிவமைப்பு போன்ற பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு எவ்வாறு உருவானது என்பது பற்றி தெரிவித்த எமிஜாக்சன்...

“இந்த படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்கள். அங்கு அவர்களை ‘மோல்ட்’ எடுத்து அதன்பிறகு, அதற்கு ஏற்ப ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. 

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான தோற்றம் இருக்கும்படி ஆடைகள் உருவாக்கப்பட்டன. இதில் இயக்குனர் ‌ஷங்கர் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions