இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!

Bookmark and Share

இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான எமி ஜாக்சன் அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் முன்னணி நடிகையாகினார். இறுதியாக இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து 2.O படத்தில் நடித்துள்ளார்.

தற்போது அமெரிக்க சீரியல்களில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவிற்கு பாய் சொல்லி விட்டு அமெரிக்கா சென்று விட்டார். இவர் மனமுடைந்து ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் இந்த 2017-லும் லிபியாவில் அடிமைத்தனம் உள்ளது, இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்தியாகி வேண்டும் என எமி ஜாக்சன் ட்விட்டரில் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions