தொடர்ந்து மூன்று பிறந்தநாளிலும் இந்த இயக்குனருடன் தான் எமி இருக்கிறாரா?

Bookmark and Share

தொடர்ந்து மூன்று பிறந்தநாளிலும் இந்த இயக்குனருடன் தான் எமி இருக்கிறாரா?

எமி ஜாக்ஸன் இன்று தன் 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் டுவிட்டரில் ‘தொடர்ந்து மூன்று வருடங்களாக இயக்குனர் ஷங்கரின் செட்டில் தான் என் பிறந்தநாளை கொண்டாடி வருகிறேன்.

இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் கொண்டாடுகிறேன்’ என்று கூறியுள்ளார். ஷங்கரின் ஐ படத்திலும் எமி தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions