இந்திய கலாசாரத்தில் ஒட்டிக்கொண்ட எமிஜாக்சன்

Bookmark and Share

இந்திய கலாசாரத்தில் ஒட்டிக்கொண்ட எமிஜாக்சன்

எமி ஜாக்சன் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்த இவர், தற்போது விஐபி-2 மற்றும் விஜய் 59, கெத்து ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சென்னைக்கு 2010ம் ஆண்டே வந்த எமிஜாக்சன், தமிழ் மற்றும் இந்தி படங்களில் கடந்த ஐந்து வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி பதிப்பான ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்தபோது, படநாயகனான பிரதீப் பாப்பரை காதலித்ததோடு, அவரது பெயரை தனது உடம்பிலும் பச்சைக்குத்திக்கொண்டார். ஆனால் படம்முடிந்ததோடு அவர்களது காதலும் முறிந்து போனது.

அதை அப்போது பெரிதாக பீல் பண்ணவில்லை எமி. அதன்பிறகு ஜார்ஜ் பனாயிடோ என்ற லண்டனைச் சேர்ந்தவரை இரண்டாவதாக காதலித்தார். அவருடன் தான் லண்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார்.

ஆனால் தான் வெளியிட்ட அந்த படங்களை தானே நீக்கி விட்டார் எமிஜாக்சன். காரணம், அவரது பெற்றோர் எமிஜாக்சனை ஜார்ஜ் காதலித்ததற்கு லண்டனில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்களாம்.

அதனால் காதலி எமியை பெற்றோருக்காக கட் பண்ணி விட்டாராம் ஜார்ஜ். லண்டனைப் பொறுத்தவரை காதலிப்பது, பிரிவதெல்லாம் ரொம்ப சாதாரணமான விசயமாக கருதப்பட்டு வந்தாலும், இந்திய கல்ச்சரில் சில ஆண்டுகளாக வாழ்ந்து பழகி விட்ட எமிஜாக்சன், சிலரிடம் ரொம்பவே பீல் பண்ணி காதலர் ஜார்ஜை தான் பிரிந்து விட்டதாக கூறி வருகிறாராம்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions